சீனாவில் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்ச்சியுடன் சீனப்புத்தாண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இணைந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ...
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்டு ட்ரம்பை தோற்கடித்து அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு நெருக்கடி தரும் விதமான சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. அமெரிகாவின் வில்மிங்டன் ...
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் நர்வால் பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. முதல் குண்டுவெடிப்பானது காலை 11 மணி அளவில் நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த 5 பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் ...