ஆதிமனிதன் நெருப்பை கண்டுபிடித்தது முதல் விறகடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, LPG சிலிண்டர் அடுப்பு, எலக்ட்ரிக் ஸ்டவ் என நாகரிக மாற்றத்தை ஏற்று அதற்கேற்ப வாழ்வியலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தான் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாய் மாறியிருக்கும் சிலிண்டர் அடுப்புகள் குறித்த விவாதம் அமெரிக்காவில் தீவிரமாகியிருக்கிறது. கேஸ் ...
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் ...
தமிழரின் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்கவும் வளர்ந்து வருகின்ற எமது இளைய தலைமுறையினருக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழரின் பெரு விழாக்களில் தமிழ் மரபுத் திங்களும் தவிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழர்கள் மத்தியில் வாழ்வுடன் ஒன்றித்து உள்ளது. அதே நேரம் புலம்பெயர் ...