தாய்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுகொன்றுள்ளார். தாய்லாந்து நாட்டில், வடக்கு பகுதியில் அமைந்துள்ள நோங் புவா லாம்புவில் செயல்பட்டு வரும் குழந்தைகளை பராமரித்து பார்த்துக்கொள்ள மையத்தில் இன்று ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தல் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் ...
பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் ...