சந்திரனுக்கு சென்ற அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் பஸ் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin) அணிந்திருந்த ஜாக்கெட் 21 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நிலவில் முதன் முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் பயணம் செய்து நிலவில் இரண்டாவதாக கால் பதித்தவர்தான் ...
இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று (20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து, கவிதை, ...
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவருக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. ஐரோப்பிய சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் ஈபிள் டவரை பார்க்காமல் திரும்புவதில்லை.அந்த அளவு உலக மக்களில் கவனத்தை ஈபிள் டவர் ஈர்த்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ...