லண்டன் வெளியீட்டு விழாவில் மு. நித்தியானந்தன் “எழுத்தையே தொழிலாக, வாழ்வாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் நமது சமூகத்தில் கவனிப்பாரற்றுப் போய்விடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையைப் போற்றுவார் யாருமில்லை . இந்நிலையில் வீரகேசரியிலும், தமிழகத்தின் தினமணியிலும் ஆசிரியர்பீடத்தை அணி செய்த எஸ்.எம். கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தினில் பதிவு செய்த முயற்சி ஈழத்தின் முன்னோடி ...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் , தமிழர்களின் சுயநிர்ணய ...
கடந்த 16.06.22 அன்று ஜேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள தமிழ் அரங்கம் மண்டபத்தில், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினரால்,மேற்படி ஒன்றியத்தில் தமிழுக்காய் தொண்டாற்றிய காலஞ்சென்ற திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களுக்கும்,திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களுக்கும் நீங்காத நினைவுகள் என்று தலைப்பிட்டு அவர்கள் இருவரும் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துடன் ...