“நாங்கள் லண்டனுக்கு வந்திருந்த போது, மலையகத்தின் மறைந்த எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரம் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழர்கள் அனைத்துலக ரீதியில் ஓர் அமைப்பாக உருப்பெற வேண்டும் என்று மு.நித்தியானந்தன் அவர்களுடன் லண்டனில் பலதடவைகள் கலந்துரையாடி இருந்தார். அனைத்துலக ரீதியில் அத்தகைய அமைப்பு உருவாக இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் ...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். ...
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக ட்விட்டரில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகளும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். ...