இந்திய வம்சாவளியும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான மொஹிந்தர் கே மிதா, லண்டன் கவுன்சிலின் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இவர் லண்டன் கவுன்சிலின் முதல் தலித் பெண் மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். 2022-23-க்கான மேற்கு லண்டனின் மேயராக மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். மிதா 2,272 வாக்குகளுடன் இந்த ...
லண்டனில் ஜூன் 11ஆம் திகதி விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் மலையக இலக்கிய மாநாட்டில் வெளியிடப்படவிருக்கும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ என்ற நூல் பற்றிய கட்டுரை இதுவாகும். எச்.எச்.விக்ரமசிங்க இந்நூலினைப் பதிப்பித்திருக்கிறார் க.கைலாசபதி அவர்கள் தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்தபோதுதான் சி.வி.வேலுப்பிள்ளையின் மலையக அரசியல் ...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் ...