ஆண் நண்பருடன் உடலுறவு வைத்தபோது திருட்டுத்தனம் செய்த பெண்ணுக்கு பைல்ஃபெல்ட் நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியது. மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரிப்பதற்காக தனது ஆண் துணையின் ஆணுறையில் திருட்டுத்தனமாக துளையிட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ...
வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஓட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவலறிந்து மீட்புக்குழு அங்கு ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் கருவூலத்துக்குச் சேர வேண்டிய வெளிநாட்டுத் தலைவர்களின் பரிசுகளைத் தானே வைத்துக்கொண்டார் என அந்த நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ஷெபாஷ் ஷெரீப்புக்கு எதிராகக் கோஷமிட்டதாக ...