சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் (34) ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக ...
37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் எதிர்பாராத வகையில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா மற்றும் பாம் பேட்டர்சன். இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ந்தேதி தங்களது ...
தி மிரர் இதழில் வெளியான செய்தியில், வடகிழக்கு மெக்ஸிகோவில் உள்ள மாடமோரோஸில் 6 வயது சிறுவன் ஒரு கிளாஸ் மான்ஸ்டர் எனர்ஜி பானத்தை குடித்த பின் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 16 ஆம் தேதி பிரான்சிஸ்கோ செர்வாண்டஸ் தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற போது இந்த சோகமான சம்பவம் ...