பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகளை அரசாங்கமே வாங்கிக் கொடுப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பிரேசில் அரசை எதிக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரேசிலில் அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ் என்பவர், தகவலறியும் உரிமைச் ...
கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை கடல் டிராகன்கள் அதிக அளவில் செத்து கரையில் ஒதுங்கியுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடல் டிராகன்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் ...
குரு அரவிந்தன் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது. இலங்கைத் தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் ...