ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை கூடுதலாக வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது வரை இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய அந்நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ...
MQM கட்சி ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.இதனையடுத்து,இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ...
உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ...