ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், ...
இங்கிலாந்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் குளோசெஸ்டருக்கு அருகே உள்ள இம்ஜின் படைத்தளத்தில் நேட்டோ அமைப்பு பிரிவில் பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். 41 வயதான அந்த ...
இஸ்ரேலில் நெதன்யாகுவின் கொள்கைகளை மாற்றியமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இஸ்ரேலில் நீண்ட காலமாகப் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில், அங்கு புதிய நாடாளுமன்றம் பதவியேற்றுள்ளது. சமீபத்திய தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் ...