இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சூரத் ஓமனை சென்றடைந்துள்ளது. இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சிறப்பான நல்லுறவு நிலவி வருகிறது. வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ...
ஈரான் குறித்த டிரம்ப் கருத்து எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் ...
இஸ்ரேல் சபாநாயகராக மதன் கஹானா தேர்வு செய்யப்பட்டு உள்ளாரென ஐசன்கோட் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான (நெசட்) பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் ...