நாகா பழங்குடியின முன்னோர்களின் உடல் எச்சங்களை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் முறைப்படி திருப்பி ஒப்படைத்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த 9-ம் தேதி அன்று இந்த ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. அருங்காட்சியக இயக்குநர் பேராசிரியர் லாரா வான் ப்ரோகோவன் முன்னிலையில், ...
காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகவும் நெதர்லாந்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போர் மற்றும் மனிதநேயமற்ற தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ...
கிரீஸ் செனகல் அருகே கடலில் படகு மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். செனகல் நாட்டின் தாக்கர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ளது தான் கெபிமேர் நகரம். இந்த நகரின் டவுன் பகுதியில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் ஒரு படகில் மேற்கு ஆப்பிரிக்கா ...