நேபாளத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 1-ம் தேதி முதல் பனிப்பொழிவு காரணமாக வெளி உலகத் தொடர்பின்றி தவித்து ...
ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும் ...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஈரானின் அணுசக்தி ...