தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தமிழர்கள் மத்தியில் பண்டிகைக்கால ஷாப்பிங் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ...
பூடான் நாட்டில் பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நமது அண்டை நாடான பூடானின் வடமேற்கு பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் ஷிண்டாபு என்ற ...
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கியூபா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை திரும்ப பெறுமாறு அதில் கோரப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ...