கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 200 பயணிகள் கம்போடியா துறைமுகத்தில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஒடிசி’ என்ற சொகுசு கப்பல், உலகை சுற்றி வர 3 ஆண்டு காலப் பயணத்தை மேற்கொண்டிருந்தது. இதற்காகப் பயணிகள் தங்களின் ஆயுட்காலச் சேமிப்பை முதலீடு ...
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக ...
ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலியானதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஜோர்டான் நாட்டின் கராக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம் ஒன்றில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே ...