இஸ்ரேலில் விறு விறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்ட ...
புயல் காற்றில் சிக்கிய விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கியது. விபத்தில் 190 பயணிகள் உயிர் தப்பினர். இங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தாலியின் வெனிஸ் நகரில் ...
வெனிசுலா அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என 11 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய எதிர்க்கட்சி தலைவி வலியுறுத்தி உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு டிரம்ப் ...