ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா மீண்டும் நடத்தக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவது ...
பாகிஸ்தான் – ஈரான் எல்லை வர்த்தகக் சுங்கச்சாவடி அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையிலுள்ள காப்த்-ரிம்தான் சோதனைச் சாவடி கடந்த ஒருவாரத்துக்கு முன்னதாக திடீரென முடக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லோரிகள் அணிவகுத்து நின்றன. இதனால் சமையல் ...
பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பாகிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இதனையடுத்து, பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.15 மணியளவில் ...