செர்பியாவில் 14 ஆண்டுகள் அதிபராக இருந்த அலெக்சாண்டர் வுசிக்-ஐ தோற்கடித்து மாணவர் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாணவர்கள் நேரடியாக போட்டியிடாமல், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற அரசியல் அனுபவமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக ...
பிரேசில் அதிபராக லுலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருந்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் சில்வாவுக்கும், முன்னாள் அதிபரின் மூத்த மகன் ...
கென்யாவில் 18 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடிக்கட்டிடம் இடிந்தது. இதில் சிக்கிய 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. கென்யா தலைநகரான நைரோபியில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஈடுகொடுக்க, நகரின் பல பகுதிகளில் வானளாவிய வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய கட்டுமானப் பணிகளுக்கு ...