இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். இதை தற்போதைய தேர்தல் பிரசார கூட்டத்தில் மீண்டும் அவர் தெரிவித்தார். ...
ஜோர்டானில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஜோர்டான் நாட்டில் கரக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரிய சர்ச் ஒன்றில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு ...
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான வனுவாட்டு தீவுகளில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 8.01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வனுவாட்டு தீவுகளில் 20 ...