ஹார்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியுள்ளது. இதில் 4 கப்பல்கள் தாக்குதலில் சிக்கியும், 3 கப்பல்கள் கடல் கண்ணி வெடியிலும் சிக்கியும் சேதமடைந்திருப்பதாக ஈரான் புரட்சிகர ராணுவம் தெரிவித்து உள்ளது. எனினும் அவை எந்த நாட்டு கப்பல்கள் மற்றும் அதில் ...
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தின் நாக்கு நகருக்கு கிழக்கே உள்ள உயர்மலைப் பகுதியில், 11 மைல் ஆழத்தில் இரவு 10.33 மணியளவில் இந்த ...
சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ...