ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரிக்டரில் 6.9 ஆக பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கம்சட்கா தீபகற்பப் பகுதியில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் ...
பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து 34 மாணவர்கள் உள்பட 35 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் உள்ள தார் காலனி பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பள்ளியில் நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பள்ளிக் கட்டிடத்தின் 3-வது ...
பாகிஸ்தானில் 15 லட்சம் குழந்தைகள் இணைய வழியில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதளம் (இன்டர்நெட்) மனிதர்களின் அன்றாடத் தேவையாகிவிட்டது. ஆனால், அதே இணையதளம் சிறுவர், சிறுமிகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் அதிரவைக்கும் ஆய்வு அறிக்கை ...