இஸ்ரேலில் ஆட்சி அமைக்க எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேலில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் எந்தவொரு கூட்டணிக்கும் கிடைக்கவில்லை. நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. ...
அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ...
ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு வெளியிட்ட தகவலில், ஓமனின் கசாப் துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத பொருட்கள் ...