தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 78). அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக ...
துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமரை அதிபர் திடீரென நீக்கினார். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியையாக பணிபுரிந்த இவர், ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த ...