குரு அரவிந்தன் அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இந்தத்தீவான ஐஸ்லாந்து இருக்கின்றது. திமிங்கிலங்களை அருகே சென்று பார்க்கக்கூடிய இத்தீவில், சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். சென்ற கிழமை 24 மணி நேரத்தில் இங்கு ஏற்பட்ட 2200 நிலவதிர்வுகள் காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எந்த நேரமும் எரிமலை ...
உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி-, இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு ...
பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு நெல்லூர் இன பசு ஏலம் போனது. ஆந்திர மாநிலம் நெல்லூர் இனப் பசுகள் பிரேசில் நாட்டில் முக்கியமான மாட்டு இனங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் இறைச்சி குறைந்த கொழுப்புத் தன்மை காரணமாக பல நாடுகளில் அதிக தேவை ...