எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ‘வெண்மேரி’ விருதுகள் வழங்கும் விழாவில் புலம் பெயர் பல் துறை வெற்றியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். பலதுறைகளில் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செயற்பட்டு சேவையாற்றியுள்ள சுமார் 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது. ரஷ்ய ...
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சீனாவின் யின்சுவான் நகரில் புதன்கிழமை இரவு உணவகம் ஒன்றில் வாயு கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உணவகத்தில் டிராகன் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதில் ...