மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி ...
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி முதல்வர் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தெரிவித்தார். சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ...
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2 கண்டங்களை இணைக்கும் ஒரே பாதையாக கருதப்பட்டது. இருப்பினும், பின்னர் இந்த சாலை முக்கிய நெடுஞ்சாலைகளாக ...