அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு தான் அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுடன் வசிக்கிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு நேரத்தில் ஒரு லாரி ஒன்று வெள்ளை மாளிகையை ...
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமருக்கு, சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், இரு நாட்டு வணிகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ...
இத்தாலியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியின் வடக்கு மாகாணமான எமிலியா-ரோமக்னாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ...