ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ரஷ்ய போர்க்களத்திற்குத் தேவையான பொருட்களை முடக்குவதே ஜி 7 நாடுகளின் சமீபத்திய முயற்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரஷ்ய எரிசக்தி மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் குறைப்பது போன்ற ...
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், இருவரும் புறப்பட்ட போது, புகைப்பட கலைஞர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அவர்களை படம் எடுப்பதற்காக ஆபத்தான முறையில் அதிவேகத்தில் துரத்தியதாக, ஹாரியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 6 கார்களில் தொடர்ந்து 2 மணி நேரம் ஆபத்தான வகையில் பின் தொடர்ந்ததாகவும், அப்போது ...
Cellato என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐஸ்கிரீமில் அரிதான வகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத் துகள்கள், வெள்ளை truffle என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Parmigiano Reggiano என்ற அரிதான வகை cheese-உம் இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ளது. மனதை கவரும் வாசமும், ...