சீனர்கள் 62 கோடி பேர் 5-ஜி சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு நெட்வொர்கின் 5-ஜி சேவை கிடைக்காத இடத்தில், அங்கு எந்த நெட்வொர்க்கிற்கு நல்ல கவரேஜ் உள்ளதோ அதன் 5-ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ள தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீனாவின் 4 முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ...
கனடாவிலிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்வோம். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை, வலிமையானவை. ...
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 14 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் ...