விஞ்ஞானத்தின் அனைத்து துறையிலும் நம் மனித சமூகம் நிறைய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ அறிவியலில் நாம் கண்டு வரும் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று இன்னும் பிறக்காத, கருப்பைக்குள் வளரும் குழந்தை ஒன்றுக்கு மூளை அறுவை ...
ஸ்காட்லாந்தில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சோதனை ஓட்டம் முடிந்துவிட்டதாகவும் திங்கள்கிழமை முதல் எடின்பரோவில் இப்பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்தார். தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே முதன்முறை என்றும் அவர் குறிப்பிட்டார். சென்சார்கள் பொருத்தப்பட்டு, மணிக்கு 50 மைல் வேகத்தில் இயங்கும் ...
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14காலன் எடை கொண்ட வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் போது 300டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி ...