சீன சமூக ஊடகமான ஜியோ ஹாங் சூ தளத்தில், ஒரு பெண் மலேசிய உணவகம் ஒன்றில் தனக்கு நேர்ந்த துன்ப நிகழ்வு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். கார்மென் என அறியப்பட்ட அந்தப் பெண் மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியில் இருக்கும் உணவகத்திற்கு தனது மகள்கள் மற்றும் தோழிகளுடன் சென்றுள்ளார். ...
கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ...
உலகின் முன்னணி உணவு பொருள் விற்பனை பிராண்டாக திகழ்வது மெக்டொனால்ட்ஸ். அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி பர்கர், ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் ...