வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி இன்றை காலகட்டத்திலும் நமது சமூகத்திற்கு பொருத்தமான ஒன்று என்றே கூறலாம். காரணம், இன்றைய காலத்திலும் ஒரு நபர் தனது வருவாயில் பெரும் பகுதி பணத்தை சொந்த வீடு என்ற கனவிற்கும், திருமணத்திற்கும் தான் செலவிடுகின்றனர். அப்படித்தான், லட்சம் கோடி ரூபாய்களை ...
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பதவியில் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி தொடர்ந்து அவர் மீது பரபரப்பான சர்சைகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது. 2024 தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக மீண்டும் களம் இறங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், ...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு உக்ரைன் மீது ...