ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ் சமகாலத்து புலமைப் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் குரு அரவிந்தன் அவர்கள். தனது பல்வேறு விதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேஷன்துறை மாவிட்ட புரத்தை பிறப்பிடமாக கொண்டிருப்பினும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவர் ...
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று ...
(30-04-2023) நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை மாத்திரம் நம்பியிராமல், சரியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (28) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு ...