LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி முத்துப்பிள்ளை கதிரவேலு

Share

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville, மறைவு  யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின்  அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், நாகம்மா, காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற யோகம்மா மற்றும்  கண்மணி, பசுபதிப்பிள்ளை , பேரம்பலம், காமாட்சி(சரசு), தனபாக்கியம், விஜயரட்ணம் (குமார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தங்கராணி ராணிகனடா)யோகநாதன்(யோகன்நோர்வே), சத்தியராணி(கௌரிகனடா), கிரிதரநாதன் (கண்ணன்கனடா), குகநாதன்(குகன்நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்லிங்கம், மாரிட், ஜெயக்குமார், ஷாமினி, டலிதா ஆகியோரின் பிரியமுள்ள மாமியாரும், பரமேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அருமை மாமியாரும், பிரசாத், பிரகாஷ், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்பிரவீன், பிரசான், ஹன்சியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான செல்லையா, அம்பலவாணர், கணபதிப்பிள்ளைமேரி சபீனா மற்றும் இராஜேஸ்வரி, தனலட்சுமி, சண்முகரட்ணம், முத்துக்குமார், பேரின்பதேவி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், தர்மலிங்கம், ஆறுமுகம், செங்கமலம் ஆகியோரின்  அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற செல்லம்மா மற்றும் முத்துப்பிள்ளை, காலஞ்சென்ற சோதிமணி  ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் பூதவுடல் (8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada) இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல்  25.09.2021 அன்று சனிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் 9:00 வரையும்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 26.09.2021 மதியம் 1:00 மணிமுதல் 1:30 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,

மாலை 1:30 மணிமுதல் 3:00 வரையும் கிரியைகள் நடைபெற்று,

பிற்பகல் 3.30 மணிக்கு 12492 Woodbine Avenue, Gormley, Ontario, LOH 1G0, Canadaல் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

வீடு : +19056426491
லிங்கம் மருமகன் Mobile : +14166253635
ராணி மகள் Mobile : +16472231027 
யோகன் மகன் Mobile : +4797069450
கௌரி மகள் Mobile : +14163153887
கண்ண ன் மகன் Mobile : +16473008884 
குகன் மகன் Mobile : +4790217795
ஜெயக்குமார் மருமகன் Mobile : +16479722167