LOADING

Type to search

விழாக்கள்

பெரியபுராணத்தின் பெருமைகளைப் பேச வரும் இளையோரின் ஆற்றலை மெச்சுவதற்காய் இணைவோம் நாம்

Share

உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளையோர்களான மாணவிகள் எங்களை அழைக்கின்றார்கள். பெரியபுராணத்தின் பெருமைகளைப் பேச வரும் அந்த அறுவரின் ஆற்றலை மெச்சுவதற்காய் இணைவோம் நாம்.

தமிழ்நாட்டின் சேலம் மாநகரத்திலிருந்து பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள அற்புதமான இளையோர் உரையரங்கில் நாமும் இணைந்து, சைவத்தின் மகிமையை இந்த சைவச் சிறுமிகளின் செவ்வாய்களிலிருந்து வரும் சொற்கோர்வைகளிலிருந்து பெற்று எம் மனதில் பதிவு செவ்வோம். வாருங்கள்.

சூம் அடையாள இலக்கம் ZOOM ID :- 591 644 2368
பாஸ் கோர்ட் -PASS CODE;- VELAYUTHAM