LOADING

Type to search

அரசியல்

Royal LePage Ignite Realty Brokerage Inc. in Scarborough, celebrated its Annual Awards Festival and Christmas Gala,

Share

கனடா ஸ்காபுறோவில் Royal LePage Ignite Realty Brokerage Inc. வீடு விற்பனை முகவர்கள் நிறுவன விருதுகள் வைபவம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Royal LePage Ignite Realty Brokerage Inc. in Scarborough, which is owned and operated Mr. Sugan Sivarajah, celebrated its Annual Awards Festival and Christmas Gala, on last Saturday at Markham Convention Centre, in Scarborough.

MP Mr. Gary Anadasangaree and MPP Mr. Vijay Thanigasalam were invited as the Special Guests and the President of the Royal LePage Ignite Realty Brokerage Inc welcome both of them to the stage and had them to present two TOP PRODUCERS Awards.

Canada Uthayan Editor also attended the very graceful event along with Roobam Media Group.

கனடா ஸ்காபுறோ நகரில் வெற்றிகரமாக இயங்கிவரும் Royal LePage Ignite Realty Brokerage Inc. வீடு விற்பனை முகவர்கள் நிறுவனத்தின் வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் வைபவம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆகியன கடந்த 11ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோ நகரில அமைந்துள்ள Markham Convention Centre, மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Royal LePage Ignite Realty Brokerage Inc. நிறுவனத்தின் அதிபரும் நிறுவனருமான சுகன் சிவராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

சுமார் 200க்கும் அதிகமான வீடு விற்பனை முகவர்கள் தங்கள் விற்பனைச் சாதனைகளுக்கு ஏற்ப விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள். திரு ஜே ராமநாதன் அதி உயர் விற்பனை விருதினையும் திரு ஸ்டீபன் சராசின் இரண்டாவது நிலை உயர் விற்பனை விருதினையும் பெற்றுக்கொண்டார்கள்.