கனடாவிற்கு கர்நாடக இசைக் கச்சேரி செய்வதற்காக வருகின்றார் சுதா ரகுநாதன் அவர்கள்
Share
கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு இங்கே காணப்படும் அறிவித்தலைப் பார்க்கவும்




















