LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு – தமிழக அரசியல் பற்றி பேச்சு

Share

தழிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.