LOADING

Type to search

சினிமா

காவாலா பாடலுக்கு நடனம் ஆடிய ரம்யா கிருஷ்ணன்

Share

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சன் பிகச்ர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.