LOADING

Type to search

இந்திய அரசியல்

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர்.

Share

தமிழ்நாட்டில் பெருமளவில் மக்கள் வரவேற்பைப் பெற்று எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ் கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர்.

இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் 12 நாட்களும் மேற்படி இருவர் உட்பட 24 பேர் உரையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் உதவியோடு நடத்தப்பெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமையில் இயங்கும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது