LOADING

Type to search

சினிமா

10 மில்லியன் பார்வைகளை கடந்தது மார்க் ஆண்டனி பட முன்னோட்டம்!

Share

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படத்தில் சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியான நிலையில் தற்போது புலனத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.