
அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று *வரலாற்றுச் சாதனை* படைத்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமை 11ம் திகதி அ ன்று (11.11.2026) காலை பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் ...
“வித்யா பாரதி அறக்கட்டளையின் ‘கலா சேவா” சிறப்பு விருது பெற்ற நிகழ்வு கனடாஶ்ரீ ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் ...
அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கை கண்டிக்கத்தக்கது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ...