முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் 10ம் திகதி வியாழக்கிழமை ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் 10ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி.சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி; மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 வேட்பாளர்களமிறக்கப்பட்டு 9ம் திகதி புதன்கிழமை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் தேசிய மக்கள் ...
கட்சியின் தனிநபர் எடுக்கும் முடிவுகளே இதற்கு காரணம் என ஆதரவாளர்கள் சீற்றம் (எஸ்.ஆர்.ராஜா) தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டமானது கடந்த 70 வருடங்களுக்குமேல் இடம்பெற்று வரும் நிலையில் அதில் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்கள் வெற்றிபெறமுடியாது போனதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 30 வருடங்களில் ...