முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை ...
சென்னைக்கு வரும் அக்.15 ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ...
கனடா -மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா. கடந்த 7ம் திகதி திங்கட்கிழமையன்று கனடா மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் ...
யாழ் கொழும்புத்துறையைப் பிறப்படமாகவும், கனடா எட்மண்டன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் சின்னையா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சின்னயா – கனகம்மா தம்பதிகளின் புதல்வரும், கோப்பாய் கனகலிங்கம் – சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும், உசிதமலரின் அன்புக் கணவரும். சுதாகர், ராதிகா ஆகியோரின் ...