சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 26 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,000 கோடி நிதிக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ...
எதிர்வரும் நவம்பர் 14ம் 15ம் திகதிகளில் கம்போடியா தேசத்தின் சியம் ரீப் நகரில் நடைபெறவுள்ள 3வது உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கனடாவிலிருந்து கலந்து கொள்ளவுள்ள 3 கலை, இலக்கிய மற்றும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் 12ம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள்ரே. மொன்றியால் வாழ் எழுத்தாளரும் கவிஞரும் நூலாசிரியருமான ...