இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதாகையில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ...
ஸ்மாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டில்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒயிட் நைட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்மேனா பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து புதிய இந்தோ-ரஷ்ய திரைப்படமான ‘ஸ்மாஸ்’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் ...
“கரும்புள்ளி கிராமம்” திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. விஎஸ் பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அணகா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “கரும்புள்ளி கிராமம்”. இப்படத்தை ராசா ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ். ஜெயபாலா மற்றும் ஜி. சுகன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் மாஸ்டர் திரேஷ், யோகிபாபு, சுவேதா ...