ஆப்பிரிக்க நாடான சாட்டில், குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கி சூடு மோதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சாட் (Chad) நாடு, காலநிலை மாற்றத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐ.நா சபை ...
நேபாளத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 1-ம் தேதி முதல் பனிப்பொழிவு காரணமாக வெளி உலகத் தொடர்பின்றி தவித்து ...
ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும் ...