கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதற்கு முன் இவர் இயக்கிய கே.ஜி.எப் படங்கள் சக்கைப்போடு போட்டதால், சலார் படமும் அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக ...
உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி உதகையில் ...
கடந்த ஆட்சியில் நாடு முழுவதும் ஒரே மாடல் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, புதிய இந்தியாவிற்கு ஆட்சி முறையில் சீர்திருத்தம் தேவை என்று கூறினார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், துடிப்புமிக்க உள்ளாட்சிகளில் உறுதிமொழி வாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி ...